முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கொட்டாஞ்சேனைச் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக எதிர்க் ...
Read moreDetailsகிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் கசிப்புக் கடத்திச் சென்றவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நபர் ஒருவர் பேருந்தில் கசிப்பு கடத்திச் செல்வதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ...
Read moreDetailsஇலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வாக்காளர்கள் இன்று மாலை ...
Read moreDetailsசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் வருடாந்திர புதுப்பிப்பினைத் தொடர்ந்து, ஐசிசியின் அண்மைய ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், டெஸ்ட் போட்டிகளில் ...
Read moreDetailsவியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி ...
Read moreDetailsசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மூவரடங்கிய விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தின நிகழ்வு கட்சி தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ...
Read moreDetailsதொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணம் ...
Read moreDetailsஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் ...
Read moreDetailsஇலங்கையில் உள்ள அனைத்து பொது மற்றும் அரை அரசு துறை நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை 1,156,018 ஐ கடந்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.