• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஹசரங்க அபார துடுப்பாட்டம்: சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி!

Anoj by Anoj
2021/10/21
in கிரிக்கெட், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுப் (தகுதிகாண்) போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியும் அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகளையும் மார்க் அடாயர் 2 விக்கெட்டுகளையும் ஸ்டெயர்லிங் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரிவ் பால்பிரையன் 41 ஓட்டங்களையும் கார்டிஸ் கம்பர் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மஹேஷ் தீக்ஷன 3 விக்கெட்டுகளையும் சமிக கருணாரத்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 71 ஓட்டங்களையும் 1 விக்கெட்டினையும் வீழ்த்திய வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அயர்லாந்து அணிஇலங்கை கிரிக்கெட் அணிசுப்பர் 12 சுற்றுரி-20 உலகக்கிண்ண தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திடீர் வாகன பரிசோதனைகள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்து!

Next Post

திருகோணமலை மாவட்டத்திலும் நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை ஆரம்பம்-மாணவர்களின் வருகை குறைவு!

Related Posts

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-23
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
Next Post
திருகோணமலை  மாவட்டத்திலும் நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை ஆரம்பம்-மாணவர்களின் வருகை குறைவு!

திருகோணமலை மாவட்டத்திலும் நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை ஆரம்பம்-மாணவர்களின் வருகை குறைவு!

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்க அனுமதி

16 - 19 வயதுக்கு உட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் தடுப்பூசி!

தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.