• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஜனாதிபதி ரணில், அனுரவின் நாடித்துடிப்பை நன்கு அறிவார்!

சஜித்தும் அநுரவும் மக்களின் ஆணையைக் கோருவதற்கு தகுதி அற்றவர்கள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/10
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

“பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்  தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை வேடிக்கைப் பார்க்க முடியாது என்பதாலேயே நாட்டை நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இன்று எல்லாப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதற்காக ஒன்றுபடுமாறு அனுரவிற்கும் சஜித்துக்கும் அன்று அழைப்பு விடுத்தேன்.
ஆனால் அவர்கள் முன்வரவில்லை மக்களின் கஸ்டங்களை புரியாத இந்த இருவரும் இன்று
மக்களின் ஆணையை கோர என்ன உரிமை இருக்கிறது என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.

நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்கு இடமளியுங்கள்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தையும் பாதுகாப்போம். இந்த பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கவே நான் மக்கள் ஆணையை கேட்கிறேன்.

சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவேன் என்கிறார். மறுமுனையில் ஜேவிபி ‘மக்களுக்கு நல்வாழ்வு’ என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளது. ஆனால் எனது ஆட்சியில்தான் மக்கள் நல்வாழ்வை உணர்துகொண்டிருந்தனர்.

ஜேவிபி முன்வைத்துள்ள வரவு செலவு திட்ட யோசனையும் முரண்பாடுகள் நிறைந்ததாக காணப்படுகிறது. வருமானத்தை பெருக்குவதற்கான வழிமுறைகள் அதில் இல்லை.
மக்கள் கஷ்டம் புரியாதவர்களிடம் எப்படி ஆட்சியை கொடுப்பது. மக்கள் மீது கஷ்டத்தை சுமத்தவே அனுர முயற்சிக்கிறார்.

கேள்வி கேட்கும்போது பாய்ந்தோடுகிறார்கள். எனவே, சிலிண்டருக்கு வாக்களியுங்கள்.
இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது ரூபாவும் வலுவடையாது” இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related

Tags: Anura Kumara DissanayakaRanil WickramasingheSajith premadasaஇயலும் ஸ்ரீலங்காஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடளாவிய ரீதியில் 716 பேர் கைது!

Next Post

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

Related Posts

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!
இலங்கை

2026-04-15
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை: ஈரான் தனது நிலையில் உறுதி!
அமொிக்கா

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

அமெரிக்கப் பயணம்: சர்ச்சைக்குரிய நபர்களை மன்னர் குடும்பம் சந்திக்காது – பெக்கிங்ஹாம் அரண்மனை உறுதி!

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!
இலங்கை

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

2026-04-15
Next Post
இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு ஜேவிபி சதி திட்டம்!- திஸ்ஸ குட்டியாராச்சி

கடவுச் சீட்டு விவகாரத்தின் பின்னணியில் மாபியாவொன்று உள்ளது!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

0
எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

எம்பிக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை!- அண்ணாமலை விளக்கம்!

0
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

0
முன்னணி நிறுவனங்களின் கட்டண மோசடி அம்பலம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.