• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு, 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/08
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நள்ளிரவில் நகை கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சுமார் 5 பவுண் நகையினை அவரது கழுத்திலிருந்து அறுத்து எடுத்ததுடன் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளதுடன் அரை மணி நேரதிற்கு அதிகநேரம் மணல் மண் அள்ளி கொட்டியும், இரும்பாலும் தாக்கியுள்ளனர்.

இதில் கணவர் படுக்கயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சுதாகரித்து கொண்ட கணவர் திருடன் ஒருவனை தாக்கியத்தில் திருடன் காயத்துடன் இரத்தம் சிந்த சிந்த தப்பி சென்றுள்ளார்.

இதேவேளை திருடர்கள் கத்தி முனையில் தாக்கியும் அச்சுறுத்திக்கொண்டிருந்த நிலையில் மருதங்கேணி பொலிஸார் மற்றும் அவசர இலக்கங்களான 119, 118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரியும் பொலிஸார் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு உதவுவதற்கும் முறைப்பாடு பெற்றுக்கொள்ளவும் சென்றுள்ளனர் .

குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவத்தில் 3 கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமை காணொளியில் பதிவாகியுள்ளது .

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

Next Post

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

Related Posts

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!
கிரிக்கெட்

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!
ஈரான்

மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!
இலங்கை

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!
இலங்கை

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

2026-03-08
யாழ். சுருவில் பகுதியில் 368 கிலோ கஞ்சா மீட்பு!

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் தரையிறங்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்!
இங்கிலாந்து

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் தரையிறங்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்!

2026-03-08
Next Post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

0
கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு, 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்!

கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு, 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்!

0
ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

0
மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

0
103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

0
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு, 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்!

கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு, 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்!

2026-03-08
ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

2026-03-08
மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

2026-03-08
103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

103.28 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

2026-03-08

Recent News

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு, 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்!

கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு, 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்!

2026-03-08
ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

2026-03-08
மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

2026-03-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.