• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வித்யா கொலை வழக்கில் உயிர் மாய்துகொண்ட நபரின் இறுதி சடங்கு அரச செலவில்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/25
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம்(25) உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலத்தை ஜெயக்குமாரின் மனைவி , தனது கணவர் ஜெயக்குமார் என்பதனை அடையாளம் காட்டியதை அடுத்து , சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை நடைபெற்றது, உடற்கூற்று பரிசோதனையில் , உயிரை மாய்த்துக்கொண்டமை உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சடலத்தை மனைவியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளை , தமது குடும்ப பொருளாதார நிலைமை காரணமாக இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது என தெரிவித்த மனைவி , இறுதி சடங்கினை அரச செலவில் செய்யுமாறு கோரி சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார்.

அதனை அடுத்து அரச செலவில் இறுதி சடங்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் , சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , மாணவி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் தீர்ப்பினை மீளவும் உறுதி செய்வதற்காக குறித்த வழக்கு யாழ் . மேல் நீதிமன்றில் இன்றைய தினம் (25) அழைக்கப்பட இருந்த நிலையில் , குற்றவாளிகளில் ஒருவர் உயிர் மாய்த்துள்ளமையால் , இன்றைய தினம் வழக்கு அழைக்கப்படவில்லை.

பிறிதொரு தினத்திற்கு வழக்கினை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவி கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் , அண்மையில் உச்ச நீதிமன்றம் இருவரை விடுதலை செய்து ஐந்து நபர்களின் தீர்ப்பினை உறுதி செய்திருந்தது.

அதில் விசாரணைகள் நடைபெற்ற கால பகுதியில் ஒருவர் சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில் , மற்றுமொருவர் இன்றைய தினம் உயிர்மாய்த்த நிலையில் ,மூவரே தற்போது மரண தண்டனை கைதிகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Court orderJaffnasrilanka newsvidhya case
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

Next Post

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

Related Posts

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு
இலங்கை

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை

தையிட்டி தொடர்பில் பொலிஸார் பதிவு செய்த வழக்கு போலியானது – செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

தையிட்டி தொடர்பில் பொலிஸார் பதிவு செய்த வழக்கு போலியானது - செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

0
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

0
ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

0
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

2026-06-27
ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

2026-06-27
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27

Recent News

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

2026-06-27
ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

2026-06-27
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.