• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
படு*கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் ஊடகப் பயிற்சி!

படு*கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் ஊடகப் பயிற்சி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/01
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

படு*கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினத்தில் இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி.

படு*கொ*லை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினமான நேற்று (31.05.2026) கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு ஊடகப் பயிற்சி நெறி ஒன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள ஊடக வள கற்கைகள் நிலையத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு செய்தி எழுதுதல், ஊடக அறம், போலிச் செய்திகளை கண்டறிதல், சைபர் பாதுகாப்பு, உள்ளிட்ட பல விடையங்கள் தொர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களால் விளக்கமளிக்கப்பட்டன.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்த்த 30 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பயிற்சி நெறியின்; கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இறுதியில் காலம்சென்ற ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அறிவித்து, சுடர் ஏற்றி, அஞ்சலியும் செலுத்தப்பட்டன.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத், மற்றும் ஊடகவியலார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

blank blank

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் வர்த்தக சமையல் எரிவாயுவின் விலை உயர்வு! 

Next Post

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Related Posts

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

2026-08-31
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி
இலங்கை

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!
இலங்கை

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

2026-08-31
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
இந்தியா

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

2026-08-31
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

எட்டாவது மாதமாகவும் தொடர்ந்தும் வருவாய் இலக்கினை விஞ்சிய சுங்கத் திணைக்களம்!

2026-08-31
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!
இலங்கை

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
Next Post
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

பிரித்தானியாவில் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் தகவல்!

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காலநிலை மாற்றம் காரணமாகவே நாடு முழுவதும் கடுமையான வெப்பநிலை – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐவர் நீதிபதிகள் குழு நியமனம்!

0
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

0
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

0
அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

0
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

எட்டாவது மாதமாகவும் தொடர்ந்தும் வருவாய் இலக்கினை விஞ்சிய சுங்கத் திணைக்களம்!

0
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐவர் நீதிபதிகள் குழு நியமனம்!

2026-08-31
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

2026-08-31
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

2026-08-31
அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

2026-08-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.