• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000பேர் பணி இடைநீக்கம்!

Anoj by Anoj
2021/05/24
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

மியன்மாரில் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2 ஆண்டுகளில் 4.3 இலட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மியன்மார இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.

தற்போதுவரை மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related

Tags: இராணுவ ஆட்சிஇராணுவம்பணி இடைநீக்கம்மியன்மார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 21.80 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – மத்திய அரசு

Next Post

பதற்றத்தை தணிக்க இஸ்ரேல் பயணிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

Related Posts

உலகம்

யுனெஸ்கோ சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

2026-07-28
இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த மாற்றம்
இங்கிலாந்து

பேபி பவுடர் சர்ச்சை: 5.5 பில்லியன் டொலர் தீர்வுக்கு J&J முனைப்பு!
அமொிக்கா

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்
இங்கிலாந்து

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
Next Post
பதற்றத்தை தணிக்க இஸ்ரேல் பயணிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

பதற்றத்தை தணிக்க இஸ்ரேல் பயணிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

கொவிட் பரவலுக்கு மத்தியில் வேகமாக பரவி வரும் கறுப்பு பூஞ்சை தொற்று!

சீனாவில் ஆலங்கட்டி மழை- வேகமான காற்றில் சிக்கி 21 ஓட்டப் பந்தய வீரர்கள் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

யுனெஸ்கோ சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

பேராதனை வைத்தியசாலை உணவுக் கொள்வனவு டெண்டரில் இலஞ்சம் பெற்ற இருவர் கைது!

0
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு

இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

Recent News

சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

2026-07-28

யுனெஸ்கோ சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது.

2026-07-28
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

பேராதனை வைத்தியசாலை உணவுக் கொள்வனவு டெண்டரில் இலஞ்சம் பெற்ற இருவர் கைது!

2026-07-28
திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.