• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது!

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது!

Anoj by Anoj
2021/06/15
in ஐரோப்பா
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் 29ஆயிரத்து 925பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை எட்டு இலட்சத்து ஏழாயிரத்து 45பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 255பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 21பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 46ஆயிரத்து 532பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக ஏழு இலட்சத்து 30ஆயிரத்து 588பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனைஹங்கேரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

Next Post

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,742பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு!

Related Posts

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!
உலகம்

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

2026-08-28
உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!
உலகம்

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

2026-08-26
ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!
உலகம்

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

2026-08-18
இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல்களில்   ஏழு பேர் உயிரிழப்பு!
உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-08-17
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!
உலகம்

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

2026-08-17
Next Post
இங்கிலாந்தில் வெளிப்புற கூட்டங்கள்- விளையாட்டுக்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,742பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,546பேர் பாதிப்பு- 36பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,157பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து செப்டம்பர் 15வரை விளக்கமறியல்

0
முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்!

முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்!

0
நேபாளத்துக்கான $1 மில்லியன் மனிதாபிமான உதவுக்கு அமைச்சரவை அனுமதி!

நேபாளத்துக்கான $1 மில்லியன் மனிதாபிமான உதவுக்கு அமைச்சரவை அனுமதி!

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்!

0
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

2026-09-01
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து செப்டம்பர் 15வரை விளக்கமறியல்

2026-09-01
முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்!

முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்!

2026-09-01
நேபாளத்துக்கான $1 மில்லியன் மனிதாபிமான உதவுக்கு அமைச்சரவை அனுமதி!

நேபாளத்துக்கான $1 மில்லியன் மனிதாபிமான உதவுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-09-01
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்!

2026-09-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.