• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/09/07
in ஐரோப்பா
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் ஆறு இலட்சத்து ஆயிரத்து 716பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை மொத்தமாக 13ஆயிரத்து 933பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 765பேர் பாதிக்கப்பட்டதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 31ஆயிரத்து 592பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 379பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்து 56ஆயிரத்து 191பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கிரேக்கம்கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி கோட்டா பிழையான முன்னுதாரணத்தை காட்டியுள்ளார் – எரான்

Next Post

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை யுவதியை அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது!

Related Posts

ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: ஒரு நாள் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!
உலகம்

ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: ஒரு நாள் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!

2026-09-08
ஜெர்மனியின் கிழக்கு மாநிலத்தில் வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றி!
உலகம்

ஜெர்மனியின் கிழக்கு மாநிலத்தில் வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றி!

2026-09-07
நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!
உலகம்

நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!

2026-08-28
உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!
உலகம்

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

2026-08-26
ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!
உலகம்

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

2026-08-18
இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
Next Post
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை யுவதியை அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது!

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை யுவதியை அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது!

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் 49ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

துருக்கியில் கொவிட் தொற்றினால் 65இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மாவட்ட வைத்தியசாலை: மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சார்ள்ஸ் கடும் கண்டனம்

தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து - சார்ள்ஸ் நிர்மலநாதன்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

0
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

0
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

0
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

0
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

0
எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

2026-09-13
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

2026-09-13
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-09-13
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

2026-09-13
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2026-09-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.