• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

Rahul by Rahul
2024/11/28
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
96 1
A A
0
42
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளையின் பின்னர் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நாட்டை சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் மீள் அறிவித்தல் வரை மீன்பிடித்தல் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

இதேவேளை, வடமாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், வடமத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் காலி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு சுமார் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related

Tags: athavannewsbad weather!countrylkanewsupdatsWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

Next Post

191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

Related Posts

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
இந்தியா

2026-08-03
கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!
இலங்கை

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு
இலங்கை

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

2026-08-03
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறப்பு!

2026-08-03
Next Post
191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

INSTA UPDATE – இனி உங்க Followersக்கு செல்ல பேர் வைக்கலாம்

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0
கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

0
நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

0
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

0
எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

2026-08-03
கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

2026-08-03
நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

2026-08-03
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

2026-08-03
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு

2026-08-03

Recent News

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

2026-08-03
கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கிழக்கு கடற்படைத் தளபதி!

2026-08-03
நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

2026-08-03
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.