• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/16
in கிரிக்கெட், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட இடைக்காலக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கடந்த ஏப்ரல் 29 அன்று நியமித்தார்.

முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான எரான் விக்ரமரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் ரொஷான் மகாநாம ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்குள் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இந்த இடைக்காலக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.

அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, நிலைமைகளை ஆராய்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) உயர்மட்ட அதிகாரி ஒருவர் அடங்கிய ஐசிசி-யின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பிடிஐ (PTI) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா (Imran Khwaja) நேற்று (15) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, ஐசிசியின் முக்கிய அதிகாரியும், பிசிசிஐ-யின் (BCCI) உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவருமான மற்றொரு அதிகாரி இன்று (16) இலங்கையை வந்தடையவுள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் ஐசிசி கடுமையான விதிகளைக் கொண்டுள்ள பின்னணியில், இந்த உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் மற்றும் அவர்களது அடுத்தகட்ட நகர்வுகள் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related

Tags: BCCIICCsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

Next Post

“தாய்வானுக்கு ஆயுதம் வழங்கும் முடிவில் அவசரமில்லை” – சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

Related Posts

திலக் வர்மாவின் அதிரடியுடன் பஞ்சாப்பை  ஆறு விக்கெட்டுகளால் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026-05-15
விராட் கோலி சதம்; கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

விராட் கோலி சதம்; கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த பெங்களூரு!

2026-05-14
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
கிரிக்கெட்

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

2026-05-13
MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – ஜோர்ஜ் மார்ட்டின் முதல் வெற்றி
ஆசிரியர் தெரிவு

MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – ஜோர்ஜ் மார்ட்டின் முதல் வெற்றி

2026-05-13
ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!
ஆசிரியர் தெரிவு

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

2026-05-13
ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!
கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

2026-05-13
Next Post
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

"தாய்வானுக்கு ஆயுதம் வழங்கும் முடிவில் அவசரமில்லை" – சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

0
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

“தாய்வானுக்கு ஆயுதம் வழங்கும் முடிவில் அவசரமில்லை” – சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

0
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

0
சீரற்ற காலநிலையில் சிக்குண்டு  141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

2026-05-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.