• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குழந்தை ஒன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ள.

இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று மாலை தொட்டகொட, குப்பியவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அதேபோன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Related

Tags: DematagodapoliceShootingwattalaதுப்பாக்கிச் சூடுதெமட்டகொடபொலிஸ்மட்டக்குளிவத்தளை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

Next Post

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

Related Posts

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!
இலங்கை

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!
இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026-07-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-24
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்!

2026-07-23
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுதிரண்ட கூட்டு எதிர்க்கட்சிகள்!

செம்மணியில் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

0
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுதிரண்ட கூட்டு எதிர்க்கட்சிகள்!

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுதிரண்ட கூட்டு எதிர்க்கட்சிகள்!

0
போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

2026-07-24
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026-07-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-24
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்!

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்!

2026-07-23

Recent News

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

2026-07-24
கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் காயம்!

2026-07-24
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 அன்று!

2026-07-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.