ஆசிரியர் தெரிவு

போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு...

Read moreDetails

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – சுமந்திரன்!

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை)...

Read moreDetails

இலங்கையை ஸ்திரப்படுத்த உதவும் இந்தியா –  ஏ.என்.ஐ. தகவல்

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா கொழும்பிற்கு வழங்கிய நிதியுதவியானது இலங்கையின் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதற்கு உதவி வருகின்றது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 4...

Read moreDetails

கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்!

கிளிநொச்சி, வட்டக்கச்சி உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் காணப்படுகின்ற...

Read moreDetails

இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும்...

Read moreDetails

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை!

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. உலக வங்கியின் பணிப்பாளர் Faris Hadad-Zervos இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கவலை...

Read moreDetails

காலி முகத்திடலில் உதயமானது ‘கோட்டா கோ கிராமம்‘

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“...

Read moreDetails

அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஏற்க மறுத்தார் ஜனாதிபதி? புதிய அமைச்சரவையில் அவரே நிதியமைச்சர்?

அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு...

Read moreDetails

மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால் அது ஜனாதிபதிக்கு பிரச்சினையாக மாறும் – ரணில்

மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது ஜனாதிபதிக்கு பிரச்சினையாக மாறும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு...

Read moreDetails
Page 314 of 382 1 313 314 315 382
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist