முக்கிய செய்திகள்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 41 வாக்குகளால் நிறைவேற்றம்!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆதரவாக 122 பேரும் எதிராக 81 பேரும் வாக்களித்திருந்தனர். இதேவேளை பொதுஜன...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த பாலின் விலை

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆவின் பாலின் விலையை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்துள்ளார். அதன்படி , ஆவின் பால்...

Read moreDetails

முறையற்ற விதத்தில் லாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து வரிகளை அறவிட தீர்மானம்!

கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழிவகைகள் பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு!

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த...

Read moreDetails

சாய்ந்தமருது மதரஸா விவகாரம்-சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம்!

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அம்பாறை...

Read moreDetails

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கு புதிய சட்டம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்....

Read moreDetails

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா சமர்பிப்பார் – சஜித் பிரேமதாச

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய...

Read moreDetails

நாடாளுமன்றதில் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் : எம் .பிக்கள் பரபரப்பு

நாடாளுமன்ற மக்களவைக்குள் (லோக்சபா) திடீரென அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலட நடத்த திட்டமிட்ட...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபையைக் கலைக்க முடியாது!

நாடாளுமன்றில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினமும்...

Read moreDetails

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வேவாருக்கான அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைக்காண முன்பதிவகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் பொங்கலுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்...

Read moreDetails
Page 1163 of 2366 1 1,162 1,163 1,164 2,366
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist