இந்தியா

தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது – காங்கிரஸ் விமர்சனம்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரவை மாற்றி இருப்பதன் மூலம் கொரோனா மேலாண்மையில் ஏற்பட்ட தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின்...

Read moreDetails

கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவில் அடையாளம்!

கொரோனா வைரஸின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளை உருவாக்கி வருகிறது. இவற்றை கவலைக்குரிய...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 45 ஆயிரத்து 675 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 இலட்சத்து 8...

Read moreDetails

காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் ஸோடர் என்ற இடத்தில் லக்ஷர்  இ தொய்பா அமைப்பைச்...

Read moreDetails

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் மற்றும் துறை...

Read moreDetails

பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா – ஜெயக்குமார் விளக்கம்!

உள்ளுராட்சி தேர்தலிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி...

Read moreDetails

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதவி விலகினார்!

மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்...

Read moreDetails

கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவின் 8 மாவட்டங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...

Read moreDetails

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி ஆரம்பம்!

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி ஆரம்பமாகியுள்ளதாக மோர்பென் லேபரட்டரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஸ்புட்னிக் வி...

Read moreDetails

அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அசாம் மாநிலத்தின் கோல்பரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (புதன்கிழமை) உணரப்பட்டுள்ளது. 5.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சேத...

Read moreDetails
Page 517 of 602 1 … 516 517 518 … 602
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist