ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக வைகோ குற்றச்சாட்டு

ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித...

Read more

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – ராதாகிருஷ்ணன்

கொரோனா விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற...

Read more

சென்னை, கோயம்பத்தூர் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டம்

சென்னை மற்றும் கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், தேவை...

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு -மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா...

Read more

தமிழகத்தின் சில பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என எச்சரிக்கை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 4 நாட்களுக்கு மழைப்பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு...

Read more

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

Read more

தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு!

தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் என்பன ஏப்ரல் 6ஆம்...

Read more

தமிழ்நாடு தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில்...

Read more

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் தமிழ்நாட்டை உயர்த்துவோம்- மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொவையில் வைத்து இன்று...

Read more

சாத்தான்குளம் இரட்டைக் கொலை – வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு உத்தரவு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்குமாறு மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை அச்சுறுத்தி...

Read more
Page 41 of 42 1 40 41 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist