இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி...
Read moreDetailsகுற்றம் புரிந்த குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியுள்ளமை கவலையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக, வலிந்துகாணாமல்...
Read moreDetailsமண் மாபியாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட அச்சுறுத்தலாக தற்போது மாறியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார். வேப்பவெட்டுவான் பகுதியில் மேற்கொண்ட களவிஜயத்தினை தொடர்ந்து...
Read moreDetailsஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது....
Read moreDetailsசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட வாராந்தம் ஒரு பார்வையாளருக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அத்தோடு சில நிபந்தனைகளின் கீழ் அவர் வாரத்திற்கு...
Read moreDetailsகடந்த 24 மணிநேரத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 405...
Read moreDetailsசர்வதேச சமூகம் இலங்கை மீதான தன்னுடைய அழுத்தங்களை கூடுதலாக பிரயோகித்து ஒரு நீதியான ஒரு நிம்மதியான வாழ்வை தமிழ் மக்களிற்கு ஏற்படடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்னிர்...
Read moreDetailsஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர்களது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என குற்றம் சாட்டி அக்கட்சிக்கு...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, தனது கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தி கொண்டால் நாட்டின் தலைவராக வர முடியுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர்...
Read moreDetailsமாகாண சபைத் தேர்தலை, ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள் என இலங்கை சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.