உலகம்

அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு!

அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை (04) அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Read moreDetails

அமெரிக்காவுக்கு எதிராக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் கனடா பிரதமர்!

"அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்" என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர...

Read moreDetails

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 50 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசா மீது நேற்றிரவு இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய தாக்குதலில் கர்ப்பிணி பெண், மற்றும் குழந்தைகள் உட்பட 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails

மியன்மாரில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது!

மியன்மாரில், கடந்த மாதம் 29ம் திகதி  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், இந்...

Read moreDetails

தென் கொரிய ஜனாதிபதி யூன் அரசியலமைப்பு நீதிமன்றால் பதவி நீக்கம்!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலை (Yoon Suk Yeol) அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (04) பதவி நீக்கம் செய்தது. கடந்த ஆண்டு நாட்டின் மிக...

Read moreDetails

பென்குயின்கள் மாத்திரம் வசிக்கும் தீவுக்கும் ட்ரம்ப் வரி விதிப்பு!

அமெரிக்கா தனது நாட்டிற்கு இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% அடிப்படை வரியை விதிக்கும் என்றும், மலேசியா உட்பட பல நாடுகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் என்றும்...

Read moreDetails

ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை கடுமையாக்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (03) சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் 3% வரை சரிந்தன. இது முதலீட்டாளர்கள்...

Read moreDetails

பயண விதிமுறையை திருத்திய பிரித்தானியா!

பிரித்தானிய அரசாங்கம் தனது பயண விதிமுறைகளை புதிப்பித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து செல்லும் ஐரோப்பிய பயணிகளுக்கு புதன்கிழமை (03) முதல், புதிய ஆன்லைன் நுழைவு அனுமதி (Online Entry...

Read moreDetails

உலக நாடுகளை நடுங்கச் செய்யும் ட்ரம்பின் புதிய வரி; இலங்கை பொருட்களுக்கு 44% வரி!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10% குறைந்தபட்ச வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (02) அறிவித்தார். இதன் மூலம் அவர், பல நாடுகளின் பொருட்களுக்கு...

Read moreDetails

ஜப்பானின் கியூஷுவில் நிலநடுக்கம்!

ஜப்பானின் கியூஷுவில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (02) இரவு 07.34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 346 of 1178 1 … 345 346 347 … 1,178
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist