உலகம்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த டெரன் அசோமோக்லு, சைமன் ஜோன்சன், ஜேம்ஸ் ஏ.ரொபின்சன் ஆகியோருக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டமைக்காகவே...

Read moreDetails

இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா!

இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலுக்கு உயர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவக்...

Read moreDetails

தாய்வானை சுற்றி போர்ப் பயிற்சியை ஆரம்பித்த சீனா

சீனாவின் இராணுவம் திங்களன்று (14) தாய்வான் அருகே ஒரு புதிய சுற்று போர்ப் பயிற்சியைத் தொடங்கியது. இது "தாய்வான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத செயல்களுக்கு" ஒரு எச்சரிக்கை...

Read moreDetails

கனடாவில் வேலையின்மை 6.5% ஆகக் குறைந்தது!

கனடாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எதிர்பாராத விதமாக கடந்த செப்டெம்பர் மாதம் வீழ்ச்சியடைந்தது. செப்டம்பர் மாதத்தில் பொருளாதாரம் 47,000 வேலைகளைச் சேர்த்ததாக கனடா புள்ளிவிவரங்கள் வெள்ளிக்கிழமை (11)தெரிவித்தன. அதேநேரத்தில்...

Read moreDetails

ஐ.நா அமைதிப்படை வீரர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

"தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென"  இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு  எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு...

Read moreDetails

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் துப்பாக்கிகள் மீட்பு!

டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால்...

Read moreDetails

பாலஸ்தீனிய புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் மரணம்!

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்குப் புகலிடம் அளிக்கப் பயன்படுத்தப்படும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸாவில்...

Read moreDetails

உலக நாடுகளை எச்சரிக்கும் ஈரான்!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும்  இடையே இடம்பெற்று வரும் மோதலானது  நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில்,  இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கிழக்கு...

Read moreDetails

அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!

”அமெரிக்காவில் அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி...

Read moreDetails

ரோபோடாக்ஸி, சைபர்கேப் வாகனங்களை காட்சிப்படுத்திய எலோன் மாஸ்க்!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் வியாழன் (10) அன்று, கலிபோர்னியாவில் நடந்த மிகவும் பரபரப்பான நிகழ்வில் நிறுவனத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ரோபோடாக்ஸி, சைபர்கேப் வாகனங்களை...

Read moreDetails
Page 431 of 1180 1 … 430 431 432 … 1,180
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist