உலகம்

இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை உயிர்காப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அன்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர், நிலைமை...

Read moreDetails

ஈரானிய ஜனாதிபதியின் வி்மானம் மாயம்!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான பனிமூட்டத்தால் மலைப்பகுதியைக் கடக்கும்போது இந்த விபத்து...

Read moreDetails

சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்!

முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் இன...

Read moreDetails

சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுத கப்பலுக்கு ஸ்பெயினில் அனுமதி மறுப்பு!

சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஆயுதக் கப்பல், ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த மரியான் டேனிகா என்ற குறித்த சரக்குக் கப்பலில், 27...

Read moreDetails

பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது!

பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை!

மெட்டா (Meta) நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சமூக...

Read moreDetails

போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சி!

இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென, பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி...

Read moreDetails

சட்டவிரோத புலம்பெயர்வு : பிரித்தானியா – பங்களாதேஷ் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய  நாடுகள் சட்டவிரோத குடிப்பெயர்வோரை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தததில்  கையெழுத்திட்டுள்ளன. லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு விவகாரங்களுக்கான முதல் கூட்டுப் பணிக்குழுவிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது....

Read moreDetails

உக்ரேன் – ரஷ்யா போருக்கு விரைவில் தீர்வு – சீன, ரஷ்யா ஜனாதிபதிகள் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் அறிவித்துள்ளனர். சீனாவுக்கு...

Read moreDetails

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்பு கார்கள் தொடர்பில் அறிவிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்பு கார்களை கண்காணிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன வாகனங்கள் அமெரிக்கர்களின் தரவுகளின் பாதுகாப்பில் சிக்கல்களை...

Read moreDetails
Page 496 of 1181 1 … 495 496 497 … 1,181
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist