முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்டுவரும் ரொக்கெட் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதற்கு (பிரெக்ஸிட்) பிந்தைய இருதரப்பு உறவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ...
Read moreDetailsகொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரித்தானியா- சுவீடன் நிறுவனத்தின் தடுப்பூசியான ...
Read moreDetailsஇந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாக மருந்து நிறுவனமான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் தெரிவித்துள்ளது. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ...
Read moreDetailsமியன்மார் இராணுவ ஆட்சியாளா்களை தங்களுடைய சுயநலத்துக்காக சீனாவும் ரஷ்யாவும் ஆதரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. மியன்மார் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூலம் கடுமையான தடைகளை ...
Read moreDetailsசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினிய பொருட்கள் நியாயமற்ற முறையில் குறைந்த விலைக்கு விற்கப்படுவது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதென ஐரோப்பிய ஒன்றியத்தில் ...
Read moreDetailsஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி ...
Read moreDetailsதடுப்பூசி ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. நாடுகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தவறியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.