• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதல் இன்னிங்ஸில் நியூஸி. 132 ஓட்டங்களுக்கு சுருண்டது: இங்கிலாந்து 116-7

Anoj by Anoj
2022/06/03
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ஸ்டுவர்ட் பிரோட் 4 ஓட்டங்களுடனும் பென் போக்ஸ் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்சுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, 16 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கொலிண் டி கிராண்ட்ஹோம் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் டிம் சவுத்தீ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மெட்டி பொட்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் பிரோட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 3 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.

Related

Tags: இங்கிலாந்துடெஸ்ட் போட்டிநியூஸிலாந்து அணிஜேம்ஸ் ஆண்டர்சன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் துருக்கி பயணம் உறுதியானது!

Next Post

கச்சைதீவை மீளப்பெற்றால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் – சீ.வி.கே.

Related Posts

உலகக் கிண்ண கால்பந்து: உருகுவேவை வீழ்த்தி ஸ்பெயின் அசத்தல் வெற்றி!
உதைப்பந்தாட்டம்

2026-06-27
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான், சுவீடன், அவுஸ்திரேலியா!

2026-06-26
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

2026-06-25
தென் கொரியாவுக்கு அதிர்ச்சி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!
ஆசிரியர் தெரிவு

தென் கொரியாவுக்கு அதிர்ச்சி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

2026-06-25
Next Post
கச்சைதீவை மீளப்பெற்றால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் – சீ.வி.கே.

கச்சைதீவை மீளப்பெற்றால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் - சீ.வி.கே.

உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக ஸெலென்ஸ்கி தகவல்!

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

0
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.