• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி!

Anoj by Anoj
2022/09/06
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கெய்ர்ன்ஸ் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது, நியூஸிலாந்து அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெவோன் கோன்வே 46 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், க்ளேன் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெசில்வுட் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் மற்றும் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 233 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, 45 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அவுஸ்ரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அவுஸ்ரேலிய அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கெமரூன் கிறீன் ஆட்டமிழக்காது 89 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெர்ரி 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 92 பந்துகளில் ஒரு சிக்ஸர் 10 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கெமரூன் கிறீன் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அவுஸ்ரேலியாஒருநாள் போட்டிகெமரூன் கிறீன்நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் 15ஆவது பிரதமராக லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!

Next Post

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்க திட்டம் – பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம்!

Related Posts

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!
கிரிக்கெட்

2026-04-12
சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண சீருடைகளில் கோளாறு: நைக்கி நிறுவனம் அவசர விசாரணை !

2026-04-11
சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!
கிரிக்கெட்

சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!

2026-04-10
கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ
கிரிக்கெட்

கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ

2026-04-10
ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டியில் வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்கள் சாதனை!
இலங்கை

ஆசிய சர்வதேச மல்யுத்தத் தெரிவில் வித்தியானந்தக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

இலவசமாக உணவளிக்க முடியாது : வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனே வெளியேறவும் – ஜனாதிபதி வலியுறுத்தல்

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்க திட்டம் – பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம்!

சீனப் பொருளாதாரத்திற்கு பலத்த அடி?

சீனப் பொருளாதாரத்திற்கு பலத்த அடி?

ஐ.என்.எஸ்.விக்ராந்த் – இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு கவசம்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

2026-04-14

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.