• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவை-பிரதமர்!

கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவை-பிரதமர்!

Rahul by Rahul
2024/12/20
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை இல்லாமலாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அதை தமது தொழிலையும் தாண்டிய ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதி செயற்படுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

கன்னங்கரா அவர்களின் கல்விச் சீர்திருத்தங்களினால் ஏற்பட்ட கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவைப்படுவதாகவும், அதனை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தேசிய கல்வி முகாமைத்துவ முறைமையின் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் எதிர்கால சந்ததியினரை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய நவீன தொழிநுட்ப உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மோசடியான பட்டப்படிப்பு நிறுவனங்களிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், அதற்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, மீபே தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கமல் பத்மசிறி, அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவின் மேலதிக செயலாளர் சந்திமா ஜானகி, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பத்மினி ரணவீர ஆகியோர் உட்பட அந்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்

Related

Tags: demandingEducationlkanewspeoplePrimeMinisterupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெய்ப்பூரில் பாரிய தீ விபத்து; ஐவர் பலி, 24 பேர் காயம்!

Next Post

ஹைப்ரிட் முறையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி!

Related Posts

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
ஈரான்

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
இலங்கை

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!
ஆசிரியர் தெரிவு

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

2026-04-06
விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!
ஆசிரியர் தெரிவு

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

2026-04-06
சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது!

2026-04-06
43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

2026-04-06
Next Post
ஹைப்ரிட் முறையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி!

ஹைப்ரிட் முறையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி!

டெல்லியில் தீவிரமடைந்து வரும் காற்று மாசுபாடு!

டெல்லியில் தீவிரமடைந்து வரும் காற்று மாசுபாடு!

கிளிநொச்சியில்  மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதி!

கிளிநொச்சியில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதி!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

0
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

0
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

0
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

0
விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

0

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

2026-04-06
விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

விநியோக பாதிப்புக்களால் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வு!

2026-04-06

Recent News

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் இரண்டு குழந்தைகளுக்கான உதவித்தொகை உச்சவரம்பு!

2026-04-06
உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

2026-04-06
நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.