கானாவில் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ட்ரக் விபத்து: 17பேர் உயிரிழப்பு- 500 கட்டடங்கள் சேதம்!

மேற்கு கானாவில் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மீது மோதி வெடித்ததில் குறைந்தது 17பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 59...

Read moreDetails

தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டுள்ளது. ஒமிக்ரோன் வகை கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தென்னாபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த...

Read moreDetails

உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி இலக்கை எட்ட தவறிய ஆபிரிக்க நாடுகள்!

டிசம்பர் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் இலக்கை, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் தவறவிட்டுள்ளன....

Read moreDetails

சீன வெளிவிவகார அமைச்சர் எரித்திரியாவிற்கு விஜயம்

ஆபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை எரித்திரியாவுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் கென்யா மற்றும் கொமோரோஸுக்கும் விஜயம் செய்வார் என...

Read moreDetails

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் பதவியை இராஜினாமா செய்தார் சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக்!

வட ஆபிரிக்க நாடான சூடானின் பிரதமர் அப்தல்லா ஹம்டோக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் அப்தல்லா...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை ஓய்ந்தது: பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்!

முதன் முதலாக உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாபிரிக்காவில், நான்காவது கொவிட் தொற்றலை ஓய்ந்துள்ளது. இந்தநிலையில், அங்கு இரண்டு ஆண்டுகளாக அமுலில் இருந்த பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகளை...

Read moreDetails

சூடானில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழப்பு!

சூடானின் மேற்கு கொர்டோபன் மாகாணத்தில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த, தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழந்துள்ளனர். தர்சயா சுரங்கத்தில் பல அடுக்குகள் சரிந்ததாகவும், இறந்தவர்களைத் தவிர குறைந்தது எட்டு பேர்...

Read moreDetails

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்பகுதியில் படகு மூழ்கியதில் குறைந்தது 17பேர் உயிரிழப்பு- 60பேரைக் காணவில்லை!

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரையில் படகு மூழ்கியதில் குறைந்தது 17 பேர் உயிரிந்தனர் மற்றும் சுமார் 60பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின்...

Read moreDetails

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது சிம்பாப்வே

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் கட்டுப்பாடுகளை சிம்பாப்வே கடுமையாக்கியுள்ளது. புதிய நடவடிக்கைகளின் கீழ் அத்தியாவசிய சேவைகள் தவிர அரச நிறுவங்களின்...

Read moreDetails

தென்னாபிரிக்கா ஜனாதிபதிக்கு கொவிட் தொற்று உறுதி!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. நேர்மறை சோதனை செய்த ஜனாதிபதி சிரில் ராமபோசா, தற்போது லேசான...

Read moreDetails
Page 6 of 14 1 5 6 7 14
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist