அவுஸ்ரேலியாவின் சிட்னி மற்றும் டர்வின் பகுதிகள் முடக்கம்

அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டின் நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னியில் இரண்டு வார முடக்க கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. வைரஸின் இந்த...

Read moreDetails

மெல்போர்ன் நகரில் அமுலில் இருந்த முடக்க நிலை சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு- அதிகாரிகள்

அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் தளர்த்தப்படும் என விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பயணக்கட்டுப்பாடு மற்றும்...

Read moreDetails

மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று: அடுத்த 24 மணிநேரம் மிகவும் சிக்கலானது!!

அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானதாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை Cகொரோனா தொற்றின்...

Read moreDetails

இராணுவத் தளங்களை விரிவுபடுத்தும் நோக்கில் 580 மில்லியன் டொலர் ஒதுக்கீடு!

அவுஸ்ரேலியாவின் வடக்கு பகுதியிலுள்ள நான்கு இராணுவத் தளங்களை விரிவுபடுத்தும் நோக்கில் 580 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச...

Read moreDetails

சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை இரத்து செய்தது அவுஸ்ரேலியா: வலுக்கும் மோதல்!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. சீனாவின இலட்சிய திட்டமான 'பெல்ட்...

Read moreDetails

சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யவில்லை – அவுஸ்ரேலிய பிரதமர்

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளர். தொற்று பரவல் அதிகமானதை...

Read moreDetails

ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியா இராணுவ வீரர்களும் வெளியேற்றம்!

அமெரிக்கா- நேட்டோ படைகளை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டு இராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கூறுகையில்,...

Read moreDetails

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: அவுஸ்ரேலியாவில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்!

அவுஸ்ரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இரு அமைச்சர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர்...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

அவுஸ்ரேலியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் மேற்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு இதுவரை 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும்...

Read moreDetails
Page 9 of 10 1 8 9 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist