உலகம்

விமான நிலையத்தில் மின்தடை – அசௌகரியங்களுக்கு உள்ளாகிய பயணிகள்!

பிரித்தானிய விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மின் தடை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானிய...

Read moreDetails

ரஷ்யாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மதகுரு உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான்...

Read moreDetails

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த 20 வருடமாக சட்டன் (Sutton) பகுதியில்...

Read moreDetails

கிரீன் கார்ட் வழங்கும் நடைமுறை தொடர்பாக டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பு!

அமெரிக்க பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்ட் வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தவுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு...

Read moreDetails

புலிகளின் சர்வதேச வலையமைப்பு மீண்டும் எழுச்சியடைய முயற்சி – அலிசப்ரி!

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவில்,...

Read moreDetails

தாய்வானில் சுதந்திரம் கோருபர்களுக்கு மரண தண்டனை – சீனா எச்சரிக்கை!

தாய்வானின் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு...

Read moreDetails

உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் இன்னும் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில்...

Read moreDetails

அகதிகள் முகாம் மீது தாக்குதல் : 25 பேர் பலி

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில்  காசாவின் தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய...

Read moreDetails

பிரித்தானிய தேர்தல் : முதல் AI வேட்பாளர்

பிரித்தானியாவில் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. AI வாக்காளர் வேட்பாளர்கள் தேர்தலில்...

Read moreDetails

காசா – இஸ்ரேல் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், இன்றைய(21) நில வரப்படி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37,431 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 35...

Read moreDetails
Page 478 of 1181 1 … 477 478 479 … 1,181
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist