உலகம்

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் !!

உலக சக்திகளுடனான ஈரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக வியன்னாவில் நடந்த மற்றொரு சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான், சீனா, ரஷ்யா,...

Read moreDetails

அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்குள் இறந்துவிடுவார் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர்...

Read moreDetails

கொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது

கொரோனா தொற்றினால் உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டிவிட்டதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதிய நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 11 இலட்சத்து 13 ஆயிரத்து 907 பேர்...

Read moreDetails

பிரான்ஸில், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் கொரோனா தொற்று நிலவரம்

ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின்...

Read moreDetails

பிரேசிலிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – பிரான்ஸ் அரசாங்கம்

ஏப்ரல் 24 முதல் பிரேசிலில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரான்ஸ் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையினை அமுல்படுத்தும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரேசிலில்...

Read moreDetails

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்கா, சீனா உறுதி!

ஆண்டின் இறுதியில் புதிய சுற்று சர்வதேச பேச்சுவார்த்தைக்கு முன்னர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உறுதிமொழிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த...

Read moreDetails

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதாக தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பரவும் தன்மையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதியான சான்றுகள் கிடைத்திருப்பதாக லான்செட் மருத்துவ இதழ்...

Read moreDetails

இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றது!

மறைந்த எடின்பரோவின் கோமகனும் பிரித்தானிய இளவரசருமான ஃபிலிப்பின்  இறுதிச் நிகழ்வு வின்சர் கோட்டையில் விசேட ஆராதனைகளுடன் நடைபெற்றுள்ளது. புனித ஜோர்ஜ் தேவாலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவரது பூதவுடல், பிரார்த்தனை...

Read moreDetails

கொவிட்-19: ஒன்றாரியோவிற்கு உதவ அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்படமாட்டர்கள்!

ஒன்றாரியோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கு அல்பர்ட்டா ஊழியர்கள் அனுப்பபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பில் உள்ள சிக்கலைச் சமாளிக்க உதவ, 620...

Read moreDetails
Page 897 of 965 1 896 897 898 965
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist