• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/19
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்​கா, சீனா​வை அடுத்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​தது.

இந்​தி​யா​வில் ‘இஸ்​ரோ’ மூல​மாக செயற்​கைக் கோள்​களை ஏவுதல், சந்​திர​யான் போன்ற பல்​வேறு திட்​டங்​கள் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இந்த நிலை​யில், விண்​வெளித் துறை​யில் தனி​யார் பங்​களிப்பையும் அனு​ம​திக்​கும் உத்​தரவை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு பிறப்​பித்​தார்.

இதையடுத்​து, 2022 ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ என்ற தனி​யார் நிறு​வனம் ‘விக்​ரம்​-எஸ்’ என்ற சப்​-ஆர்​பிட்​டல் வகை சிறிய ராக்​கெட்டை தயாரித்து வெற்​றிகர​மாக விண்​ணில் செலுத்​தி​யது.

இதைத் தொடர்ந்​து, அந்த நிறு​வனம் தனது முதல் ஆர்​பிட்​டல் வகை ராக்​கெட்டை விண்​ணில் செலுத்​து​வதற்​கான திட்​டத்தை வடிவ​மைத்​தது.

அதன்​படி, ‘விக்​ரம்​-1’ ராக்​கெட் வடிவ​மைக்​கப்​பட்​டது.

ராக்​கெட் ஏவுதலுக்​கான இறு​திக்​கட்ட பணி​கள் முடிந்​ததை தொடர்ந்​து, இன்​-ஸ்​பேஸ் மற்​றும் இஸ்​ரோ​வின் ஒருங்​கிணைப்​புடன் ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி மையத்​தின் முதலா​வது ஏவுதளத்​தில் இருந்து நேற்​று காலை 11.30 மணிக்கு ‘விக்​ரம்​-1’ ராக்​கெட், விண்​ணில் செலுத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்தது.

இந்த பயணத்​துக்கு ‘மிஷன் ஆகமன்’ என பெயரிடப்​பட்​டிருந்​தது.

நேற்று ஏவுதலுக்​காக ராக்​கெட் தயா​ராக இருந்​த​போது தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​ட​தால், கவுன்ட்​-ட​வுன் நேரத்தை தாண்டி கூடு​தலாக 35 நிமிடங்​கள் ராக்​கெட் புறப்​பாடு நிறுத்தி வைக்​கப்​பட்​டது.

இதேவேளை, கோளாறு சரிசெய்​யப்​பட்​டு, 12.05 மணிக்கு ‘விக்​ரம்​-1’ ராக்​கெட் விண்​ணில் செலுத்​தப்​பட்​டது.

அதிவேக​மாக விண்​ணில் பயணித்த ராக்​கெட் அடுத்​தடுத்த நிலைகளை துல்​லிய​மாக கடந்​து, 450 கி.மீ. தொலை​வில் உள்ளதிட்​ட​மிட்ட சுற்​று​வட்​டப் பாதையை 16 நிமிடங்களில் அடைந்​தது.

Related

Tags: india newsஆர்​பிட்​டல் ராக்​கெட் ‘விக்​ரம்​-1விக்ரம்-எஸ்ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

Next Post

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

Related Posts

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 
ஆசிரியர் தெரிவு

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

2026-07-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-20
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து
இலங்கை

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19
டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!
அமொிக்கா

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

2026-07-19
புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.
இலங்கை

புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.

2026-07-19
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கை

மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்!

2026-07-19
Next Post
உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

யாழில் பூட்டிய வீட்டிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

0
பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

0
ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

0
சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

2026-07-20
பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

2026-07-20
ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

2026-07-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-20
செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

செல்பி எடுத்த யுவதி தவறி வீழ்ந்து விபத்து

2026-07-19

Recent News

சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

2026-07-20
பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

2026-07-20
ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்! 

2026-07-20
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.