• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதி  முற்றாக ஸ்தம்பிதம்!

Rahul by Rahul
2024/06/03
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
34
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

களுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் இங்கிரியை அண்மித்த நம்பப்பன பிரதேசம் கடும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இதன் காரணமாக இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி – பாணந்துறை வீதியானது இங்கிரிக்கு அருகிலுள்ள நம்பப்பன பகுதியிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

அதன்படி இங்கிரியவைச் சூழவுள்ள பல தாழ்நிலப் பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியுள்ளதுடன், நம்பபான, உறுகல, திபுல்பொத, கலேகம போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இங்கிரிய பொலிஸ், பிரதேச செயலகம், ஹொரண பிரதேச சபை, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் அரச துறை அதிகாரிகள் உள்ளூர் மக்களுடன் இணைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், ஹொரணை பிரதேச சபை படகு சேவையையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: lkanewsPananturaiRatnapuraroadupdatsWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கருத்துக் கணிப்புகளைத் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும்! -சோனியா காந்தி!

Next Post

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு!

Related Posts

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

2026-10-10
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

2026-10-10
தெஹிவளை விலங்கியல் பூங்காவிலுள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை!

அனோஜனை நேரில் சந்தித்த இலங்கைத் தூதுவர்!
இலங்கை

அனோஜனை நேரில் சந்தித்த இலங்கைத் தூதுவர்!

2026-10-10
Next Post
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு!

இஸ்ரேல் பிரஜைகளுக்குத் தடை விதித்த மாலைதீவு!

பதவி உயர்வு பெற்றோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

0
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

0
வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

வடக்கு ரயில் சேவைகள் 18 இலிருந்து 8 ஆகக் குறைப்பு!

0
ஷெய் ஹோப் அதிரடி சதம்; இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்தியத் தீவுகள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: