கொஹுவல துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது!
2026-01-07
குறைந்த காற்றழுத்த தொடர்பில் எச்சரிக்கை!
2026-01-07
வடகிழக்கு பிராந்தியமான சிக்கிமில் இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி தனது ஆதரவை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த சேவை வழங்கல் மற்றும் ஊரகப்...
Read moreDetailsஇந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு இணையற்றதாகவும், விலைமதிப்பற்றதாகவும் இருக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்....
Read moreDetails300 ஏக்கர் பரப்பளவுள்ள மலைப்பாங்கான நிலத்தை 20 ஆண்டுகளுக்குள் காடாக மாற்றி மணிப்பூரின் இம்பால் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இம்பாலின்...
Read moreDetailsசொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்துவிட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த...
Read moreDetailsஇந்தியத் தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் உத்தரகண்ட், மேகாலயா,...
Read moreDetailsநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலமானது இன்று பிற்பகல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிற்பகல் 2.35...
Read moreDetailsமயானத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த யுவதியின் உடலை இருவர் உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாமுன் பந்தாசாஹி கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....
Read moreDetailsஉலகின் மிகவும் பழமையான மொழி ‘தமிழ் மொழி‘ என்றும் பிரான்சில் விரைவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் எனவும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் தேசிய தினம்...
Read moreDetailsபிரான்ஸின் தேசிய தினம் இன்று (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் சென்றிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ்...
Read moreDetailsபிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து பிரான்ஸ் பயணமாகியுள்ளார். பிரான்ஸ்சில் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளவுள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.