உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உவக போர் ஏற்படும் என எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த...

Read moreDetails

அணு உலைக் கழிவுகளை அகற்றும் ரோபோ! புகுஷிமாவில் பணிகள் ஆரம்பம்!

புகுஷிமாவில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்களை ஜப்பான் அரசு ஈடுபடுத்தி வருகின்றது. ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள...

Read moreDetails

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கான்யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த தாக்குதல்...

Read moreDetails

யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு!

யாகி சூறாவளி காரணமாக வியட்நாமில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன இந்த ஆண்டு ஆசிய கண்டத்தை தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும் என்றும்...

Read moreDetails

நாடு கடத்தப்படுவாரா ஹசீனா?

இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு  ஷேக் ஹசீனா(Sheikh Hasina)  விரைவில் நாடுகடத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஜூலை முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர்...

Read moreDetails

நைஜீரியாவில் கொடூர விபத்து: 48 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின், நைஜர் மாகாணம் அகெயி நகரில்  நேற்றைய தினம்  எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது பயணிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேறினார் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர்

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் எட்மண்டோ கோன்சாலஸ்  நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான...

Read moreDetails

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 50 பேர் பலி

உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர்...

Read moreDetails

இந்தியாவால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும்: இத்தாலி பிரதமர் தெரிவிப்பு

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 925 நாளாக நீடித்து வரும் நிலையில், போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா...

Read moreDetails

சீனாவை உலுக்கும் யாகி சூறாவளி – இருவர் பலி – 92 பேர் காயம்

சீனாவின் ஹைனான் பகுதியில் இந்த ஆண்டு ஆசியாவை தாக்கிய மிக வலிமையான யாகி சூறாவளி காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மின்னல், மழை...

Read moreDetails
Page 448 of 1180 1 … 447 448 449 … 1,180
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist