உலகம்

நைஜீரியாவில் பலத்த மழை : சேதமடைந்த சிறைச்சாலையிலிருந்து 119 கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. சுலேஜா நகரில், தொடர்ந்து பல மணி நேரம் பெய்த...

Read moreDetails

17 ஆம் நூற்றாண்டுக்கு சொந்தமான தங்கம், வெள்ளி – பிரித்தானிய தம்பதியினருக்கு கிடைத்த புதையல்

பிரித்தானியாவில், 17 ஆம் நூற்றாண்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் தற்போது கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு பிரித்தானியாவைச் சேர்ந்த ரொபர்ட் ஃபூக்ஸ்...

Read moreDetails

இத்தாலியை சுற்றிப்பார்க்க அதிக பணம் வசூலிக்க தீர்மனாம்

படகு போக்குவரத்தை அடிப்படையாக கொண்டும் இயற்கை அழகுகளை அடிப்படையாக கொண்டும் இத்தாலியின் வெனிஸ் நகரம் சுற்றுலா நகரமாக விளங்குகிறது. வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு...

Read moreDetails

பலஸ்தீனத்துக்கு ஆதரவு : வெள்ளை மாளிகையருகில் மாணவர்கள் போராட்டம் !

அமெரிக்காவில், வெள்ளை மாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்கள், வோஷிங்டனில் ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கருகில் பாலஸ்தீனத்திற்கு...

Read moreDetails

பிரித்தானிய இராணுவத்தின் குதிரைகளால் எழுந்த பதற்றம் !

பிரித்தானியாவில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கருகே, இரத்தம் சிந்திக்கொண்டு ஓட்டம்பிடித்த இராணுவ குதிரைகளினால் அங்கு பதற்றமான நிலை உருவானது. வெஸ்ட் எண்டிற்கும் இடையில் உள்ள ஆல்ட்விச் அருகே கடந்த 24...

Read moreDetails

கென்யாவில் கனமழை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

கென்யாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 32 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து...

Read moreDetails

பிரித்தானிய பிரதமரின் நாடு கடத்தும் திட்டத்தால், அதிர்ச்சியடைந்துள்ள புலம்பெயர்ந்தோர்

மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும்...

Read moreDetails

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு மரண தண்டனை!

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நசிரியா மத்திய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் குறித்த 11 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு : பிரான்ஸில் பல விமான சேவைகள் இரத்து!

பிரான்ஸின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். தமது சேவைகளை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். விமானப் போக்குவரத்தில் கணிக்கப்பட்ட...

Read moreDetails

இஸ்ரேல் எதிர்ப்பு : அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தீவிரம்!

அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களினால் இஸ்ரேலிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொலம்பிய பல்கலைக்கழகம்...

Read moreDetails
Page 506 of 1181 1 … 505 506 507 … 1,181
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist