அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் நாளை முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளது. அதன்படி, சுகாதாரப் பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...
Read moreDetails




















