• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

கொள்ளைக் கும்பல் தாக்கியதில் வயோதிபப் பெண் மரணம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/27
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

எஹலியகொடை, அராபொல  பகுதியிலுள்ள வீடொன்றில், கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று,  வீட்டில்  வசித்துவந்த வயோதிப தம்பதியரைக்  கூரிய ஆயுதத்தால்  தாக்கியதில், 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, அவரது  கணவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் வயோதிபத் தம்பதியினர் மாத்திரமே வசித்து வந்த நிலையில் இக்கொடூர சம்பவம் அரங்கேரியுள்ளது.

மேலும் வீட்டுக்குள் நுழைந்த கும்பல், வயதான மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்ததோடு, வீட்டின் குளியலறைக்கு அருகில் கணவரையும் தாக்கி, கை, கால்களை கட்டியதாகவும், இத்தாக்குதலில் கணவரும் இறந்துவிட்டதாக கருதிய பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவே வீடு புகுந்து இந்த கும்பல் கொலை செய்திருக்கக்கூடும் எனவும்  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் படுகாயமடைந்து எஹலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்று தெரிவித்துள்ள எஹலியகொடை பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Athavan NewscrimeMurderSri Lankaஅராபொலஎஹலியகொடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெலிமடையில் விபத்து-11 பேர் காயம்!

Next Post

சுனித்தா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல்!

Related Posts

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் பலி!
இந்தியா

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் பலி!

2026-11-03
120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!
ஆசிரியர் தெரிவு

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

2026-11-03
உக்ரேனில் ரஷ்யாவின் கோரத் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு!
உலகம்

தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு!
இலங்கை

இணையவழி மோசடி; 21 வெளிநாட்டவர்கள்‍ கைது!

காணாமல்போன மீனவர்கள் மீட்பு!
இலங்கை

காணாமல்போன மீனவர்கள் மீட்பு!

2026-11-03
Next Post
சுனித்தா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல்!

சுனித்தா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல்!

57 ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம்!

சர்வதேச வணிக்கடன் தரப்பினரோடு அரசாங்கம் நிலையான இணக்கப்பாடுகளை எட்டவில்லை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் பலி!

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் பலி!

0
15 ஆண்டுகள் காத்திருப்பு திட்டத்தில் திடீர் மாற்றம் – வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய சலுகை!

15 ஆண்டுகள் காத்திருப்பு திட்டத்தில் திடீர் மாற்றம் – வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய சலுகை!

0
120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

0
AI தொழில்நுட்பத்தால் தீவிரமடையும் இணையத் தாக்குதல்கள் – பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை!

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொன்னாங்கண்ணிக் கீரை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: