உலகம்

பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பொலிஸார் குற்றவாளிகளை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தி சிந்து மாகாணத்தின் நாண்டெரோ நகராட்சி முன்னால், மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்ததாக அந்நாட்டு உள்ளூர் செய்திதாள் ஒன்று செய்தி...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 49இலட்சத்து மூவாயிரத்து 434பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

கஸகஸ்தானில் கொவிட்-19 தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் நான்கு இலட்சத்து 873பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்தினருக்கு சொந்தமான C130 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 பேருடன் பயணித்த விமானத்தில் இருந்து 40 பேர்...

Read moreDetails

துனிசியாவிலிருந்து 43 பேருடன் படகு மூழ்கி விபத்து!

துனிசியாவிலிருந்து படகு மூழ்கிய விபத்தில் நாற்பத்து மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிபிய துறைமுகமான ஜுவாராவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பாவை அடைய மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோதே இந்த...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் 85 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து !

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இருந்து 85 பேருடன் சென்ற இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க...

Read moreDetails

ஜப்பானில் கனமழை: 20 பேரை மீட்கும் பணிகள் இன்றும் தொடர்கின்றது

ஜப்பானில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 20 பேரை மீட்கும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிய நாடான...

Read moreDetails

நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – நியூ சவுத் வேல்ஸ் மாநிலம்

நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சிட்னி யில் உள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக...

Read moreDetails

எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை

மத்திய அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் இருந்தபோதிலும் எத்தியோப்பியாவில் அதிக மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. மேலும் எத்தியோப்பியாவின் தைக்ரேயில் 400,000 க்கும் அதிகமான மக்கள்...

Read moreDetails

ஜப்பானில் பெரும் நிலச்சரிவு: இருவர் உயிரிழப்பு- 20 பேரைக் காணவில்லை.

மத்திய ஜப்பானில் பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 20 பேரைக் காணவில்லை என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி 10:30...

Read moreDetails
Page 988 of 1131 1 987 988 989 1,131
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist