இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 13ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று மீண்டும் மிக வேகமாக பரவி வருகின்றது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 215பேர் பாதிக்கப்பட்டதோடு...
Read moreDetailsசீனாவில் கைது செய்யப்பட்ட திபெத்தியர் ஒருவர் 20 வருடகால சிறைத்தண்டைனையை நிறைவு செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 'பிரிவினைவாதம்' குற்றச்சாட்டில் பெய்ஜிங்கால் தடுத்து வைக்கப்பட்டிருந்த திபெத்திய ஆசிரியர்...
Read moreDetailsசீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள ஒரு மடத்தை வலுக்கட்டாயமாக மூடியதற்காக பெய்ஜிங் அரசாங்கத்துக்கு எதிராக ஹாங்செங் மடத்தைச் சேர்ந்த துறவிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கன்சு அதிகாரிகள், லிங்க்சியா...
Read moreDetailsஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மீது தாக்குதல் தொடரும் என தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டுக்கு முன்னே காரொன்றின் மீது நடத்தப்பட்ட...
Read moreDetailsஇங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர், 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் புதிய தலைமை நிர்வாகி அமண்டா...
Read moreDetailsபிரான்ஸிலிருந்து இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து திரும்பும் முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. பயணத்திற்கான போக்குவரத்து ஒளி அமைப்பில் பரவலான...
Read moreDetailsதடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது....
Read moreDetailsதுருக்கியை புரட்டி போட்டுவரும் காட்டுத் தீயினால், தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முக்லாவின் துர்கேவ்லெரி மாவட்டத்தில் உள்ள கெமர்கோய் அனல் மின்...
Read moreDetailsதுருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகளை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக வீடுகளை இழந்த இலட்சக்கணக்கானோர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.