Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சக்கர் பாரா

In
Updated: 09:31 GMT, Nov 8, 2015 | Published: 09:31 GMT, Nov 8, 2015 |
0 Comments
1222
This post was written by :

தேவையான பொருட்கள்

கோதுமை மா – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
கேசரி கலர் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 250 கிராம்
நெய் – அரை டீஸ்பூன்

செய்முறை

பாத்திரமொன்றை எடுத்து அதில் கோதுமையை இட்டு, அத்துடன் அரை டீஸ்பூன் நெய் விட்டு, சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அப்பளமாக உருட்டி விருப்பமான வடிவில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பை மூட்டி வாணலியை வைத்து எண்ணை ஊற்ற சூடாக்கி அந்த எண்ணெயில் வெட்டி வைத்துள்ள துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

அடுப்பில் மற்றுமொரு பாத்திரத்தை வைத்து சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து அத்துடன் கேசரி கலரும் சேர்த்து கலந்து அதனை பாகு காய்ச்சவும்.

பாகு நன்கு பூத்து வரும் நிலையில் இறக்கி, பொரித்த பொரித்த துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி எடுக்கவும். பின்னர் மேலே ஏலக்காய்த்தூள் தூவவும். ஓரிரு நிமிடங்களில் துண்டுகளில் பாகு நன்கு படிந்ததும் சக்கர் பாரா ரெடி!!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg