Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவின் கிராம உத்தியோகத்தர் கைது

In இலங்கை
Updated: 12:05 GMT, Nov 30, 2016 | Published: 11:53 GMT, Nov 30, 2016 |
0 Comments
1279
This post was written by : Risha

வவுனியாவின் கிராம உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராம உத்தியோகத்தர் கையூட்டு பெற்றதாக ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த விடயம் தொடர்பிலான நேரடி விசாரணையில் இறங்கிய இலஞ்ச ஊழல் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட வவுனியா மூன்று முறிப்பு பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg