Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பை இன்று சந்திக்கிறார் ஷின்சோ அபே

In
Published: 06:46 GMT, Feb 10, 2017 |
0 Comments
1248
icon_com
This post was written by : Elakkiya

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) வொஷிங்டனில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நாணய விவகாரம் உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலும் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அமெரிக்காவின் புதிய அமைச்சரவை நிலைப்பாடு குறித்தும் அபே கவனத்தில் கொள்வார் என்று ஜப்பானிய அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பான் இராணுவ தரப்பை பலப்படுத்துதல், அமெரிக்க வேலை வாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா தரப்பில் உறுதி அளிக்கப்படும் என்றும் நம்பப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg