Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

In ஆன்மீகம்
Updated: 10:24 GMT, Feb 15, 2017 | Published: 09:50 GMT, Feb 15, 2017 |
0 Comments
1462
This post was written by : Shailu
vilakku

சிலர் தினமும் விளக்கேற்றுவார்கள். ஆனால் அப்படி செய்வதன் உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியாது.எனவே விளக்கேற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும், என்ன பிரச்சினைகள் தீரும் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.

ழூ சித்திரை மாத பவுர்ணமியன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தன தான்யம் பெருகும்.

ழூ வைகாசி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வ நிலை உயரும்.

ழூ ஆனி மாத பவுர்ணமிப் பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

ழூ ஆடி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

ழூ ஆவணி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ழூ புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் நடைபெறும்.

ழூ ஐப்பசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் உணவு பஞ்சம் ஏற்படாது.

ழூ கார்த்திகை மாத பவுர்ணமி பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் நிலைத்த புகழ் வந்து சேரும்.

ழூ மார்கழி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியமான உடல்நிலை உருவாகும்.

ழூ தை மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

ழூ மாசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகன்று இன்பங்கள் பெருகும்.

ழூ பங்குனி மாத பவுர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg