Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அக்கரபத்தனை போபத்தலாவையில் காட்டுத் தீ: 20 ஏக்கர் நிலம் நாசம்

In இலங்கை
Published: 08:48 GMT, Apr 27, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Vithushagan
unnamed

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயினால் 20 ஏக்கர்  எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர இன்றைய தினம் (வியாழக்கிழமை) இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இராணுவம் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

தீ பரவல் காரணமாக அரிய வகை மூலிகைகள், பெறுமதிமிக்க மரவகைகள், உட்பட ஊர்ந்து செல்லும் பிராணிகள் முயல், மான் போன்ற சாதுவான மிருகங்கள் ஆகியன கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிட்ப்பட்டுள்ளது.

unnamed (1) unnamed (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg