Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் யாசகர்களுக்கான மத்திய நிலையம்!

In இலங்கை
Updated: 07:18 GMT, Apr 30, 2017 | Published: 05:58 GMT, Apr 30, 2017 |
0 Comments
1252
This post was written by : Anojkiyan

ரிதியகம பிரதேசத்தில் யாசகர்களுக்கான மத்திய நிலையத்தை அமைக்கும் பணியின் பொருட்டு முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கொழும்பு நகரத்தில் யாசகம் செய்பவர்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, கொழும்பில் யாசகம் செய்பவர்களை  எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் அம்பலாந்தோட்டை – ரிதியகம பிரதேசத்தில் உள்ள தடுப்பு நிலையத்திற்கு கொண்டுச் செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg