Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சடங்குகள் அவசியம்தானா?

In ஆன்மீகம்
Updated: 11:08 GMT, Jul 18, 2017 | Published: 11:23 GMT, Jul 18, 2017 |
0 Comments
1664
This post was written by : Kemasiya

நெல்லிலிருக்கும் அரிசிதான் அதை முளைக்கச் செய்வதற்கு அவசியமானதென்பதும் அதன் மேலிருக்கும் உமி பயனற்றதென்பதும் சாதாராணமான கருத்து.

இருப்பினும் உமி நீங்கிய அந்த அரிசியை விதைத்தால் அது முளைத்துப் பயிராகி நெல் விளைவிப்பதில்லை. நெல் விளைய வேண்டுமானால் உமியுடன் கூடிய தானியத்தை அப்படியே விதைக்க வேண்டும்.

சாப்பிடுவதற்கு அரிசி வேண்டும் போது நெல்லிலிருந்து உமியைப் பிரித்து நீக்க வேண்டும். அது போல ஒரு தர்மம் நிலைத்து வளர்வதற்குக் கிரியைகளும் சடங்குகளும் அவசியம்.

முளைக்கும் வித்தாகிய உண்மையை அவை தம்முள் புதைத்து வைத்திருக்கின்றன. ஆதலால் ஒவ்வொரு மனிதனும் அவற்றுள் அடங்கியிருக்கும் உண்மையை அடையும் வரையில் சடங்குகளையும் மரபுகளையும் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்.

– ஸ்ரீ ராமகிருஷ்ணர்-

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg