Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் திரைக்கு வரவுள்ள விக்ரம் வேதா

In சினிமா
Updated: 08:59 GMT, Jul 10, 2017 | Published: 08:58 GMT, Jul 10, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Kemasiya
1487937783-3266

மாதவன்-விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தினை எதிர்வரும்(ஜூலை)21ஆம் திகதி திரைக்கு விடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

புஷ்கர்-காயத்ரி இணைந்து இயக்கியுள்ள குறித்த படம் கடந்த 7ஆம் திகதி வெளிவரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழக அரசு விதித்த கேளிக்கை வரியினை மீளப்பெறக்கோரி திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியமையினால், குறித்த வாரத்தில் எந்த திரைப்படங்களும் வெளிவரவில்லை.ஆகையினால் விக்ரம் தேவா படத்தினை வெளியிடுவதற்கான திகதியை மீண்டும் குறித்துள்ளார் இயக்குனர்.

குறித்த படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளமையினால் படம் நன்றாக இருக்க கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg