Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறன்ரோ ஐலன்ட் வழமைக்கு திரும்புவதில் தாமதம்

In கனடா
Published: 10:51 GMT, Jul 12, 2017 |
0 Comments
1055
icon_com
This post was written by : Anojkiyan
toy

வெள்ளப் பெருக்கினால் கடந்த மே மாதம் மூடப்பட்ட ரொறன்ரோ ஐலன்ட் பகுதி, மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரொறன்ரோ நகர நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜிப்ரால்டர் பாயிண்ட், ஹான்லான் பீச், ஒலிம்பிக் ஐலன்ட் மற்றும் சென்டர் ஐலன்ட் ஆகியவற்றின் ஒரு பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினையடுத்து ரொரன்ரோ ஐலன்டுக்கான படகுப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதுடன், அங்கு குடியிருப்போரைத் தவிர வெளியாட்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg