Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு ஜப்பான் கண்டனம்

In உலகம்
Published: 06:05 GMT, Sep 14, 2017 |
0 Comments
1206
icon_com
This post was written by : Elakkiya

ஜப்பானில் அணுகுண்டு வீழ்த்தப்படும் என்ற வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு டோக்கியோ கண்டனம் தெரிவித்துள்ளது.

பதற்றங்களுக்கு மத்தியில் விளிம்பில் இருக்கும் நாட்டின் மீது தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியா மிகப்பெரிய அணுவாயுத சோதனையை நடத்தவுள்ளதாக கூறுவது மேலும் அழுத்தங்களை சேர்ப்பதாக ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் யோஷிகிடே சுகா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடகொரியாவின் இந்த அறிவிப்பு ஆத்திரமூட்டும் செயற்பாடு என்பதுடன் மூர்க்கத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிராந்தியத்தில் பதற்றங்களை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg