Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விசுவமடு இளைஞர் மரணம்

In இலங்கை
Updated: 17:12 GMT, Nov 14, 2017 | Published: 17:08 GMT, Nov 14, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : S.K.Guna
Motor cycle

முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடுவில் இன்று இரவு நடந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 24 வயது இளைஞர் உயிரிழந்தார்.

ரெட்பானா, இளங்கோபுரத்தில் இருசக்கர உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞர் உடையார்கட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞனே உயிரிழந்தவராவார். விபத்துக்கு குறித்து மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)