Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த கவனம் செலுத்தவும் – ட்ரம்ப்

In
Published: 04:43 GMT, Nov 30, 2017 |
0 Comments
1244
This post was written by : Suganthini

பிரித்தானியாவில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துமாறு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க வெள்ளை இனவாதக் குழுவின் சில வீடியோக் காட்சிகளை டுவீட்டரில் பகிர்ந்த பிரித்தானியப் பிரதமர் மேக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டுவீட்டரில்  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

ட்ரம்ப்பின் டுவீட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘என்னைக் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை. பிரித்தானியாவில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக கவனம் செலுத்துங்கள். நாங்கள் நல்லதையே செய்வோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg