Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் வெற்றி குறித்து மஹிந்த தலைமையில் ஆலோசனை கூட்டம்

In இலங்கை
Updated: 06:00 GMT, Jan 2, 2018 | Published: 06:00 GMT, Jan 2, 2018 |
0 Comments
1143
This post was written by : Risha

தேர்தலில் வெற்றிபெறுவது தொடர்பாக ஆராயும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குறித்த ஒன்றுகூடல், இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த ஒன்றுகூடல் தொடர்பான தகவலை ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் ஆகியோர் நாளை கூடவுள்ளவுனர்.

புpரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg